மக்களே.. இனிமேல் நல்லா அழுங்க.. மக்களே..!

  jerome   | Last Modified : 07 Jan, 2017 03:11 pm
மனித உணர்ச்சிகளும் சூழ்நிலைக்கு ஏற்ப அவற்றை வெளிப்படுத்தும் விதமும் மிகவும் விசித்திரமானது. அதுலயும் கஷ்டம்னு வந்துட்டா அக்கம்பக்கம் இருக்கிற யாரையும் கண்டுக்காம, நம்மையும் அறியாமல் தாரை தாரையாக அழுது கொட்டுறோமே அது ரொம்பவே வித்தியாசமானது. இதுல சில கேரக்டர்கள் அத கூட கன்ட்ரோல் பண்ணி மனசுக்குள்ளேயே அழுதுக்குவாங்க. இனிமே, அப்படி பண்ணாதீங்கன்னு உளவியல் மருத்துவர்கள் சொல்றாங்க..மனசு தீர அழறதால நம்ம உடம்புக்கு எக்கச்சக்க நன்மைகள் இருக்குதாம். நம்ம உணர்ச்சிகளை எப்பவுமே கண்ட்ரோல் பண்ணக் கூடாதாம். நல்லா அழறதால இரத்தத்தின் அழுத்தம் கொறஞ்சு நம்ம இதயத்தோட துடிப்பு "லப்-டப் " சீராக இருக்குமாம். அது மட்டுமில்லாம இரத்தத்துல உள்ள மாங்கனீசின் அளவு குறைந்து பாஸிட்டிவா யோசிக்க முடியுமாம். ஆகவே, இனிமேல் நல்லா அழுங்க மக்களே.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close