புற்றுநோய் உள்ளவங்களுக்கு வாட்டிய இறைச்சி வேண்டாமே...

  mayuran   | Last Modified : 07 Jan, 2017 03:29 pm

அமெரிக்க வடக்கு கரோலினா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், உயர் வெப்பநிலையில் வாட்டிய (Grill) இறைச்சி உட்கொள்ளும் போது, புற்றுநோயை உண்டாக்கக்கூடிய அரோமேடிக் ஹைட்ரோகார்பன்கள், பாலிசைக்ளிக் மற்றும் பிற இரசாயனங்கள் உடலில் அதிகமாக உருவாகிறது. இதனால் புற்று செல்கள் மேலும் அதிகரித்து, உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. வாட்டிய இறைச்சி சாப்பிட்ட 1500 பெண்களில் அடிக்கடி இறைச்சியை உண்ட 39.7 சதவித பெண்கள், மார்பக புற்றுநோய் ஏற்பட்டு இறந்துள்ளதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close