சாப்பாட்டுல நெய் சேத்துக்கிட்டா உடம்புல கொழுப்பு கூடுமா..?

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

உண்மைய சொல்லனும்னா, "சாப்பாட்டுல நெய் சேத்துக்கிட்டா கொழுப்பு கூடாது. நெய்ல சாப்பாட சேர்த்தாதான் கொழுப்பு கூடும்". அளவுக்கு மிஞ்சுனா அமிர்தம் கூட விஷம் தான். அப்படி ஒரு அமிர்தம் தான் நெய். இதுல, ஆன்ட்டி-ஆக்சிடண்ட்ஸ் அதிகம் இருக்கிறதால உடம்போட மெட்டபாலிசத்தை அதிகரிச்சு அதிகப்படியான கொழுப்பை கொறச்சுரும். அதுமட்டுமில்ல, குழந்தைகள் நெய் சாப்பிட்டா நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சாப்பாடு செரிக்காம கஷ்டப்படுறவங்க கொஞ்சமா நெய் எடுத்துக்கிட்டா செரிமான பிரச்சினையும் சரி ஆயிடும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.