கவனமா இருங்க... செல்ஃபி புள்ளைங்களா...!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
தினம், தினம் செல்ஃபி எடுத்து ஃபேஸ் புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் - ல போட்டு லைக்குக்காக மொபைல் மேல் விழி வைத்து காத்து கொண்டிருக்கும் செல்ஃபி புள்ளைங்க எல்லாம் கொஞ்சம் "அலார்ட்" ஆயிக்கோங்க. இதுநாள் வர ஃபேஷன், ட்ரெண்டுனு நீங்க நெனச்சுட்டு இருந்த விஷயத்துக்கு, இப்போ வியாதினு பேரு மாத்திட்டாங்க. ஆமாம், "SELFICIDE" என்ற மன வியாதி. இந்தியாவுல இதுவரைக்கும் 3 பொண்ணுங்க இந்த லிஸ்ட்டுல சேர்ந்துட்டாங்க. இன்னும் நெறைய பேரு வருவாங்கனு டாக்டர்லாம் வெயிட்டிங்ல தான் இருக்காங்க. ஏன்னா, 60% பொண்ணுங்கள இந்த வியாதி புடிச்சுருக்குனு சர்வே ஒண்ணு சொல்லிடுச்சு. இதுக்கு காரணம், நம்ம அழகா இருக்கோமா? இல்லையானு? போட்டோ எடுத்து மத்தவங்க கிட்ட கருத்து கேட்கிறதுனால தான். அவங்க, நெகட்டிவா சொல்லிட்டா மனசு ஒடஞ்சு போயிடறது. சொன்னவன் மேல கோபத்தை காட்ட முடியாம, பக்கத்துல இருக்கவங்கள மொறைக்கிறது. இப்படி பண்ணா உறவுகளுக்குள் விரிசல் விழத்தான் செய்யும். நீங்க அழகுன்னு நீங்க நம்புங்க.. மத்தவங்கட்ட எதுக்கு கேட்குறீங்க..? முடிஞ்ச வரைக்கும் செல்ஃபி எடுக்கிறத குறைச்சுக்கோங்க..ஏன்னா, செல்ஃபி ஒரு டேஞ்சரஸ் ஃபெல்லோ, ஸோ.. கேர் ஃபுல்லா ஹேண்டில் பண்ணுங்க.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close