பஜ்ஜியை பேப்பர்ல வச்சு சாப்பிடற ஆளா நீங்க..?

  jerome   | Last Modified : 10 Jan, 2017 07:22 pm

இந்தியாவில் பெரும்பாலான ரோட்டோரக் கடைகளில் உணவுப்பொருட்களை வைத்து உண்பதற்கு பேப்பரை பயன்படுத்து கின்றனர். அவ்வாறு, உண்பதால் உணவினில் விஷத்தன்மை கலப்பதாக, உணவுப்பொருட்களை கண்காணிக்கும் FSSAI தெரிவித்துள்ளது. ஏற்கனவே, பலமுறை பயன்படுத்தப்பட்ட பேப்பரில் வைத்து தருவதால் அதில் கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்கள் பல இருக்குமாம். இவை, பல்வேறு நோய் தொற்றுகளை உண்டாக்கும். மேலும், அச்சடிக்கப்பட்ட பேப்பரில் உள்ள மை போன்றவையால் உணவில் விஷத்தன்மை உருவாகும் வாய்ப்பும் அதிகமாக உள்ளதென FSSAI தெரிவித்துள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close