பல்லை சும்மா அடைப்பதற்கு பதில் சீர்படுத்தும் புதிய முறை

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சொத்தையான பற்களை 'ட்ரில்' போட்டுத் தோண்டி, அதை வெறுமனே சிமெண்ட் போட்டு அடைப்பதற்குப் பதிலாக, பல்லை மீண்டும் சீர் செய்யும் புதிய மருத்துவ முறையை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். "Tideglusib என்னும் மருந்தில் உயிர்வேதிப் பஞ்சுகளை ஊறவைத்து, பின்னர் பல் சொத்தை விழுந்த இடத்தில் வைத்து அடைத்து விடுவார்கள். பின்னர் அப்பஞ்சு, கொஞ்சம் கொஞ்சமாக பல்லை மீண்டும் வளரவைத்து விடும்" என்று பேராசிரியர் Paul Sharpe தெரிவித்தார். ஆனாலும், இந்த மருந்தை உள்ளே வைக்கப் பல்லை 'ட்ரில்' போட்டுத்தான் ஆகவேண்டுமாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close