உடல் உஷ்ணத்தை போக்கும் கொத்தமல்லி

  shriram   | Last Modified : 27 Apr, 2016 05:25 pm
தற்போது அதிகரித்துள்ள வெப்பத்தால் நாவறட்சி, சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல், தோல் எரிச்சல், கொப்பளங்கள், வெடிப்பு, கட்டிகள் போன்ற பாதிப்புக்களை போக்க கொத்தமல்லி உதவுகிறது. கொத்தமல்லி இலையை சுத்தம் செய்து அரைத்து, பின்னர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி சிறிது எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து தினமும் ஒரு தடவை குடித்துவர உடல் புத்துணர்வாக இருக்கும்; உள் உறுப்புகளுக்கு குளிர்ச்சி ஏற்படும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close