குண்டா இருக்கும் ஆண்களே உஷார்!

  shriram   | Last Modified : 30 Apr, 2016 01:15 am
நம் நாட்டில் ஆண்மைக் குறைவால் பல ஆண்கள் அவதி பட்டு வருகின்றனர். இதற்கு காரணம் ஆண்களின் உடல் நலத்தையும், மன நலத்தையும் மறைமுகமாக தாக்கும் டெஸ்டோஸ்டிரோன் அளவின் குறைபாடு தான். இதை தவிர்க்க, உடல் எடையை உங்கள் உயரத்திற்கும், வயதிற்கும் ஏற்ப பராமரித்தல் நல்லது. ஏனெனில் சமீபத்திய ஆய்வு ஒன்று, உடல் எடை அதிகமாக இருக்கும் ஆண்களிடம் தான் ஆண்மை குறைவு அதிகமாக ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளது. எனவே, உடல் எடை மீது அதிக அக்கறையுடன் இருப்பது அவசியம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close