காதுகளில் வெள்ளைப் பூண்டை வைத்தால் என்ன ஆகும்?

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

அதிக மருத்துவ குணங்களை உடைய பூண்டை காதுகளில் வைப்பதனால், சோர்வினால் ஏற்படும் உடல்வலி உடனடியாக, சீராகும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், ஆன்டி- ஆக்ஸிடென்டுகள் அதிகமாக இருப்பதால் காது வலி, தலைவலி, காய்ச்சல் போன்றவையும் குணமாகுமாம். வலிகளை நீக்குவது மட்டுமின்றி விரல் மற்றும் நகங்களில் உண்டாகும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கும் பூண்டு சிறந்த மருந்தாக பயன்படுகின்றது. வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் இரத்த ஓட்டம் சீராக்கப்பட்டு, இரத்த அழுத்தத்தை குறைப்பதால் இதயம் வலுவாக்கப் படுமாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close