தாம்பத்தியத்தில் பிரச்சனையா ? இத சாப்பிட்டாலே போதும்

  mayuran   | Last Modified : 25 Jan, 2017 09:39 pm
நாம் வாழும் இயந்திர வாழ்க்கையில், நம் உணவுப் பழக்கவழக்கம், பருவநிலை மாற்றங்கள் எனப் பல காரணங்களால் ஆண்மை மற்றும் பெண்மைக் குறைவு ஏற்படுகிறது. இதனால் பல ஆண்டுகளாகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் பலர் மருத்துவ மனையிலும் கோவில்களிலும் பணத்தைக் கொட்டுகின்றனர். இந்தப் பிரச்சனைக்கு ஜாதிக்காய் அருமருந்தாக இருக்கிறது. ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி காலை, மாலை பாலில் காய்ச்சிக் குடிக்கவும். இதனால் காலப்போக்கில் மன அழுத்தத்தைச் சீர் செய்து விந்து உற்பத்தியை அதிகரிக்கும். மேலும் நரம்புத் தளர்ச்சியை குணப்படுத்துகிறது. நீர்த்துப்போன விந்தினை கெட்டிப்படுத்தி விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இதனால் தாம்பத்தியத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் ஜாதிக்காய் தீர்வாக அமைகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close