15 தண்டால் எடுத்தால் போதும்!!

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
உடற்பயிற்சி செய்வது நம்மில் பலருக்கு ஒரு தனி வேலை தான். அதற்காக நேரம் ஒதுக்கி, ரெடியாகி, ஜிம்முக்கு போறதுன்னு எவ்ளோ சிரமம்... இதனாலேயே அப்பப்போ ஜிம்முக்கு போவதை தவிர்த்து விடுகிறோம். ஒரு நாள், ஒரு வாரமாகும்... அப்புறம் போகவே மாட்டோம்... கஷ்டப்பட்டு ஒரு மணிநேரம் செய்யாவிட்டாலும், சில அடிப்படை உடற்பயிற்சிகளை கொஞ்ச நேரம் செஞ்சா கூட போதும். அதில் தண்டால் மிக முக்கியம். ஒரு நாளைக்கு 15 முறை தண்டால் செய்வது ஒன்னும் பெரிய விஷயம் கிடையாதே?? அது போதும்... ஒண்ணுமே செய்யாம இருக்குறத விட 2 நிமிஷம் நேரம் ஒதுக்கி, வெறும் 15 முறை தண்டால் செய்வதால் உடலுக்கு பல மடங்கு நல்லது... சோ, நோ சாக்கு போக்கு... இன்னிக்கே ஸ்டார்ட் பண்ணுங்க...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close