முடிகளை அகற்றும் லேசர் சிகிச்சையால் அதிகரிக்கும் ஆபத்துகள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பெரும்பாலான பெண்களுக்கு ஹார்மோன் சுரப்பின் அதிகரிப்பால் உடலில் உரோம வளர்ச்சி அதிகமாக இருக்கும். இதை தவிர்ப்பதற்கு ஹேர் ரிமூவர் க்ரீம்களை உபயோகிக்கின்றனர். இன்னும் சில பேர் நிரந்தரமாக முடிகளை நீக்கிக் கொள்வதற்கு லேசர் சிகிச்சை செய்து கொள்கின்றனர். இந்த சிகிச்சை செய்வதால் தோலில் உள்ள மற்ற ஹார்மோன் சுரப்பிகளும் பாதிக்கப் படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இவர்கள் அதிகமாக வெயில் படாமல் சருமத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமெனவும் தோல் மருத்துவத்துறை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இவை தவிர, கயிறு பயன்படுத்தி முடிகளை அகற்றுவது, கைகளால் பிடுங்குவது போன்றவையும் சருமத்தினை பாதிக்குமாம். முடிந்தவரை, முடிகளை அகற்ற இயற்கையான வழிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close