மலச்சிக்கலை போக்கும் வாழைப்பழம்

  shriram   | Last Modified : 30 Apr, 2016 01:34 am
கோடைகாலத்தில் வெயிலின் தாக்கத்தால் ஆசனவாய் எரிச்சல், கடுப்பு, மூலம், மலச்சிக்கல் போன்றவை ஏற்படும். இதை எளிமையாக குறைக்க ஒரு பாத்திரத்தில் சிறிது பனங்கற்கண்டு எடுத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கரைந்தவுடன் வடிகட்டி எடுக்கவும். அதனுடன் மசித்த வாழைப்பழம் சேர்த்து கலக்கி அதில், பால் சேர்த்து இரவு உறங்கப்போகும் முன்பு ஒரு டம்ளர் அளவுக்கு குடித்துவர மலச்சிக்கல் சரியாகும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close