கண் பரிசோதனை செய்ய, இனிமே டாக்டர்கிட்ட போக வேணாம்..!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கண்களில் ஏற்படும் குறைபாடுகளை கண்டறிய EYE QUE என்ற நிறுவனம் எளிய சாதனம் ஒன்றை உருவாக்கி உள்ளது. இதை வாங்கி, நம் ஸ்மார்ட் போன்களுடன் இணைத்துக்கொள்ள வேண்டும். பின், அந்நிறுவனம் உருவாக்கியுள்ள my eye que ஆன்ட்ராய்ட் செயலியை டவுன்லோட் செய்துவிட்டு, அந்த சாதனம் வழியே மொபைலில் தெரியும் காட்சிகளை பார்க்க வேண்டும். அந்த காட்சிகள் தெளிவாகத் தெரிகிறதா? இல்லையா? என அது கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலம், உங்கள் பார்வைத் திறன் ஆராயப்படும். இந்த தகவல்கள் அனைத்தும் செயலியின் வழியே EYE QUE நிறுவனத்தின் மருத்துவர்களுக்கு அனுப்பப்பட்டு, உங்கள் பார்வை குறைபாடுகள் சரி செய்வதற்கான தீர்வுகள் உங்களுக்கு கொடுக்கப்படும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close