சளி பிரச்சனையை வீட்டுலயே எப்படி சரிபண்ணலாம் ??

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
தை மாசம் பனில எல்லாருக்குமே சளி ஒரு பிரச்சனை தாங்க, வேலையே ஓடாது! மூக்கை உறிஞ்சிக்கிட்டே இருப்போம் அது மட்டுமா தல வலியும் கூட சேர்ந்துக்கிட்டு நம்மள உண்டு இல்லனு பண்ணிடும். இந்த சளி தொல்லைய வீட்டுலயே எப்படி சரிபண்ணலாமுன்னு பாக்கலாமா ? மூன்று எலுமிச்சை பழத்தை பாதியாக வெட்டி போட்டு, அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வையுங்கள். கொதிக்க வைத்த இரண்டு கப் நீர், ஒரு கப் அளவு குறையும் வரை கொதிக்க விட வேண்டும். பிறகு அந்த நீரில் சிறிது சர்க்கரை சேர்த்து, ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் முன்பு குடித்து விட்டு தூங்குங்கள். நீங்கள் உறங்கிய பிறகு, உங்களுக்கு வியர்வையாக வியர்த்து உங்கள் உடம்பில் உள்ள சளி வெளியேறி விடும். பிறகு மருத்துவர்களிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close