நிறைவான தூக்கத்தைப் பெற சில டிப்ஸ்கள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

இன்றைய அவசர உலகத்தில், மனிதர்கள் தூங்குவதற்கு நேரமில்லாமல் அல்லல் படுகின்றனர். படுக்கைக்கு சென்றபின்னும் தூக்கம் வராமல் மன உளைச்சலில் உழல்பவர்களுக்கு மருத்துவர்கள் சில டிப்ஸ் கொடுத்துள்ளனர். * தூங்குவதற்கான சரியான நேரத்தை திட்டமிடவும். * படுக்கைக்கு செல்லும் முன் ஆல்கஹால், புகைபழக்கத்தை தவிர்க்கவும். * தூங்கும் அறை அமைதியாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும். * அறை முழுவதும் வெளிச்சம் இருப்பதை தவிர்க்க வேண்டும். இதில் குழந்தைகள் தூக்கம் வராமல் சிரமப்படுவதற்கு காரணம் நியூக்ளியர் குடும்ப சூழல்தான். அப்படி, வாழ்ந்தாலும் அவர்களுக்கென்று பிரத்யேக அறை ஒதுக்குவது நலம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.