பசலைக் கீரையின் மருத்துவ நன்மைகள்

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

பசலைக் கீரையின் முற்றிய தண்டுகள் மற்றும் இலைகளின் நடுவில் இருக்கும் தடித்துள்ள பாகங்கள் அனைத்தையும் அகற்றி விட்டு, கீரையை மட்டும் சமைத்து சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிடும் போது, நமது உடம்பில் இருக்கும் கெட்ட கொழுப்பு கரைந்துவிடும். நமது உடம்பின் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகமாக தூண்டச் செய்கிறது. அதோடு கொப்புளம், கட்டி, வீக்கம் போன்ற நரம்பு தொடர்பான பிரச்சனைகளை தடுக்க பசலைக் கீரையின் இலையை நன்றாக அரைத்து அவற்றின் மீது பூச இருந்த இடமே தெரியாமல் சென்றுவிடும். தாங்க முடியாத தலைவலிகள் ஏற்படும் போது, பசலைக் கிரையின் இலையை நன்றாக அரைத்து நெற்றியில் பூசினால் நமது உடலின் வெப்பநிலை சீராகி தலைவலி குணமடையும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close