நல்லாத் தூங்கினால்தான் அதில் முழுமை காண முடியுமாம் !

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பொதுவாகவே உடலுறவு வைத்துக் கொள்வதற்கு உணவு, நேரம், சூழல் சிறப்பாக இருக்கிறதா என்பதை பார்க்கும் நாம், இவற்றையெல்லாம் விட மிக முக்கியமாக ஒன்று இருப்பதை கண்டுகொள்வதேயில்லை. இது தொடர்பாக அமெரிக்காவின் மெனோபாஸ் சொஸைட்டி நடத்திய ஆய்வில், நல்ல, நிம்மதியான தூக்கம் இருந்தால் மாத்திரமே நிறைவான உடலுறவை வைத்துக் கொள்ள முடியும் என தெரிய வந்துள்ளது. மேலும், இந்த ஆய்வுக்காக பல பெண்களிடம் நடத்திய ஆய்வில், குறிப்பாக 8 மணி நேரம் நிம்மதியாக தூங்குபவர்கள் உடலுறவின் உச்சத்தை அடைவதாகவும், மகிழ்ச்சியுடன் உடலுறவை வைத்துக் கொள்வதாகவும் கூறியுள்ளனர். 5 மணி நேரம் தூங்கும் பெண்களை விட அதற்கு அதிகமான நேரம் தூங்கும் பெண்கள் செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி அடைவதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. பெண்களுக்கு சரி அப்போ ஆண்களுக்கு?!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close