நாம் தினமும் பயன்படுத்தும் விஷங்கள்..!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நம்முடைய அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களிலும் "கெமிக்கல்" கலந்துதான் காணப்படுகின்றது. நாம் குடிக்கும் நீர் கூட வேதிப்பொருள் அடங்கியது தான். ஆனால், அவற்றின் அளவு அதிகமாகும் போது அதுவே நம் ஆரோக்கியத்திற்கு கேடாகி விடுகின்றது. * துணி துவைக்க பயன்படுத்தும் டிடர்ஜெண்ட் பவுடர்களில் கேன்சர் நோயை உருவாக்கும் சோடியம் லாரில் சல்பேட் கலந்துள்ளது. * எண்ணெயின்றி சமைக்க உதவும் 'நான்- ஸ்டிக்' பாத்திரங்களில் நம் உயிரணுக்களை பாதிக்கும் பாலி டெட்ராஃபுளூரா எத்திலீன் காணப்படுகின்றது. * வியர்வை வாசனையை மறைக்க உதவும் 'பாடி-ஸ்பிரே' யில் மார்பக புற்றுநோயை உருவாக்கும் குவாண்டரி அலுமினியம் சல்பேட் அடங்கியுள்ளது. * இவை மட்டுமின்றி மருந்து பொருட்கள், குளிர் பானங்கள், பதப்படுத்தப் பட்ட உணவுப் பொருட்கள் என அனைத்திலுமே நச்சுத்தன்மை கொண்ட வேதிப் பொருட்கள் காணப்படுகின்றன. இயற்கைக்கு புறம்பான வாழ்க்கை வாழும் நமக்கு, நாமே தான் எமன்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close