அல்சைமருக்கு அருமருந்தான திராட்சை

Last Modified : 01 Jan, 1970 05:30 am
மனிதர்களில் ஞாபக மறதியை உண்டாக்கும் அல்சைமர் நோய் பெரும்பாலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களையே தாக்குகிறது. மூளையில் ஏற்படும் வளர்சிதை மாற்ற குறைபாடால் உருவாகும் இந்நோய்க்கு திராட்சை அருமருந்தாக விளங்குவதாக ஆராச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தினம் தோறும் திராட்சை சாப்பிடுவதால் மூளையில் வளர்சிதை மாற்றம் சரியாக நடப்பதாகவும் இதனால் அல்சைமர் உண்டாவதற்கான வாய்ப்புகள் குறைவதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. மேலும் திராட்சை சாப்பிடுவதால் மூளையில் ஏற்படும் அழுத்தம் குறைவதோடு, மூளைக்கு சீரான ரத்த ஓட்டமும் கிடைக்கிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close