• சபரிமலையில் 144 தடை உத்தரவு
  • சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி
  • மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா
  • விஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
  • ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

இன்று உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் நோய்களில் ஒன்று புற்றுநோய். அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, இன்று உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் 12 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. அவர்களில் 7 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான் என்று கூறப்படுகிறது. உலகில் 5 லட்சம் பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயாலும், 5 லட்சம் பெண்கள் மார்பகப் புற்றுநோயாலும் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. புற்றுநோயை தவிர்க்க புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், ஆரோக்கியமான உணவுப் பொருட்களை எடுத்து கொள்வதன் மூலமும் புற்றுநோய்க்கான வாய்ப்பை குறைக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close