• சபரிமலையில் 144 தடை உத்தரவு
  • சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி
  • மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா
  • விஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
  • ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

கோடையில் கூந்தலை காப்பது எப்படி?

  shriram   | Last Modified : 02 May, 2016 12:56 pm

கோடையில் வியர்வையின் காரணமாக கூந்தல் பிசுபிசுப்புத் தன்மையோடு இருக்கும். தலையில் எண்ணெய் அதிகம் இருந்தால் வியர்வை அதனுடன் சேர்ந்து சிக்கு பிடித்து பொடுகு தொல்லையும் உண்டாகும். இதை தவிர்க்க வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தரமான ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து தலையை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கூந்தலுக்கு எண்ணெய் அதிகம் தேய்த்தால் காற்றில் உள்ள மாசு, தூசு காரணமாக முடி சேதமடையும். இதனால் முடி கொட்டும் பிரச்சனையும் உண்டாகும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close