இளநரை வராமல் தடுக்கும் வாழை இலை சாப்பாடு

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இன்றைய இளைஞர்களின் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று இளநரை. முறைதவறிய சாப்பாடு, குறைவான தூக்கம் இவற்றினாலேயே இளநரை தோன்றுகிறது. இதை வராமல் தடுப்பதற்கு வாழை இலை சாப்பாடு உதவியாக உள்ளதாம். இதுமட்டுமின்றி, வாழை இலையில் உள்ள "குளோரோபில்" எனும் பச்சைத்தன்மை வயிற்றில் உள்ள புண்களை ஆற்றவும் பயன்படுகின்றதாம். வாழை இலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து சருமம் பளபளப்பாக மாறுமாம். இவைதவிர, வாழை இலை, நச்சுத்தன்மையை நீக்குவதில் சிறப்பாக செயல் படுமாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close