வழுக்கை தலையில் முடி வளர இயற்கை மருத்துவம்

  jerome   | Last Modified : 08 Feb, 2017 02:04 am

இன்றைய நிலையில் முக்கால் வாசி பேருக்கு முடி உதிர்வதும், வழுக்கை விழுவதும் தான் தலையாய பிரச்சினையாக இருக்கின்றது. இதைச் சரி செய்ய லட்சக்கணக்கில் பணம் செலவழிப்பதை விட்டுவிட்டு இயற்கை முறையில் முடி வளர வைப்பதற்கு மருத்துவர்கள் சில எளிய டிப்ஸ்கள் கூறுகின்றனர். * சமையலுக்குப் பயன்படும் வாசனைப்பொருளான பட்டையில் அதிக ஆன்ட்டி ஆக்சிடென்டுகள் உள்ளது. இதனுடன் ஆலிவ் ஆயில் மற்றும் தேன் கலந்து காய்ச்சி அதை முடி இல்லாத இடத்தில் தடவி வந்தால் சில வாரங்களிலேயே முடி வளர்வதைக் கண்கூடாக பார்க்கலாம். * சின்ன வெங்காயத்தை அரைத்து வழுக்கை விழுந்த இடத்தில் தேய்த்து ஊற வைத்து 20 நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளித்து வர முடி வளர்வதைக் காணலாம். வெங்காயம் சாறு முடி இழப்பு, மற்றும் புதிய முடி வளர உதவுகின்றதாம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.