தலைவலி, மயக்கத்தை போக்கும் 'வெங்காயம்'!

  mayuran   | Last Modified : 02 May, 2016 02:12 pm

வெயில் காலத்தில் தலை அதிக வெப்பத்துக்கு ஆளாவதால் பலர் மயக்க நிலை ஏற்பட்டு அவதி படுகின்றனர். வெங்காயத்தை பயன்படுத்தி இப்பிரச்னைக்கு தீர்வு காணலாம். வெங்காயத்தை நீர் விடாமல் பசையாக அரைத்து அதை மெல்லிய துணியில் நனைத்து நெற்றியில் பத்தாக போடவும். சிறிது நேரம் வைத்திருந்த பின் மீண்டும் நனைத்து போடவும். இதுபோன்று 15 நிமிடங்கள் வரை செய்ய மயக்கம், தலைவலி, காய்ச்சல் குறையும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close