பிளாஸ்டிக்கால் ஏற்படும் குறைப்பிரசவம் - அதிர்ச்சி தகவல்

  shriram   | Last Modified : 02 May, 2016 06:18 pm
உணவுப் பொருட்கள் இப்போது அதிகமாக பிளாஸ்டிக் கன்டைனர்கள் மற்றும் பாத்திரங்களில் வைத்து விற்கப்படுகிறது. இதனால் சில பிளாஸ்டிக் பாத்திரங்களில் காணப்படும் ஒரு வகை ரசாயன பொருள் உணவுப் பொருட்களுடன் கலந்துவிடுகிறது. இவ் உணவை கர்ப்பிணித் தாய்மார்கள் உண்டால் குறைப்பிரசவம் ஏற்படும் என அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தின் மருத்துவப் பிரிவில் பணியாற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராம்குமார் மேனன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிந்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close