கோடைக்கு ஏற்றது காட்டன்

  shriram   | Last Modified : 02 May, 2016 05:45 pm

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து நாம் எம்மை தற்காத்துக் கொள்ள பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. நாம் உண்ணும் உணவில் இருந்து உடுக்கும் உடை வரை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இக்காலங்களில் நாம் காட்டன் உடைகளை உடுத்திக் கொள்வது மிகவும் நல்லது. வியர்வையினை சீக்கிரமே உலரச் செய்யும் உடைகளையே அணிய வேண்டும். அதோடு முடிந்தவரை காட்டன் துணியில் வடிவமைக்கப்பட்ட உள்ளாடைகளை அணிவதே சிறந்தது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close