அல்சரை தவிர்க்க கரும்புள்ளிகளை உடைய வாழைப்பழம்..!!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நம்மில் பலர் வாழைப்பழம் சாப்பிடுவதில், கரும்புள்ளிகளை உடைய பழத்தை தவிர்ப்போம். ஆனால், அப்படிப்பட்ட பழத்தினை சாப்பிடுவதால், நம் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மூளைப்புற்று நோய், இரத்த அழுத்தம், நெஞ்சு எரிச்சல், வயிற்றுப்புண் போன்றவற்றை தீர்க்கும் வைட்டமின்கள் அதில் அதிகம் இருக்கின்றதாம். மேலும், அதிக மன அழுத்தத்தில் இருக்கும்போது வாழைப்பழம் சாப்பிட்டால் அதிலிருந்து விடுபட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். உடல் வெப்பநிலையை சீர் செய்வதிலும் இத்தகைய வாழைப்பழங்கள் உதவியாக இருக்கின்றதாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close