சைவம் சாப்பிட்டு கட்டுமஸ்தான உடம்பை பெற...

Last Modified : 14 Feb, 2017 07:38 pm

கட்டுமஸ்தான உடம்புக்கு புரதச்சத்து வேணும் என்பதற்காக முட்டை, கோழி, ஆடு, மீன் எல்லாத்தையும் தேடி தேடி சாப்பிடுவார்கள் நம்ம பாய்ஸ். அனால், என்ன சாப்பிட்டு உடலை கட்டுகோப்பாக்குவது என யோசிக்கும் சைவப் பிரியர்களுக்கு தான் இந்த டிப்ஸ்... நீங்க தினமும் சாப்பிடுற உணவுல கூடுதலா கீரை, முளை கட்டிய பயிறு வகைகள், பீன்ஸ், கொண்டைக் கடலை சேர்த்துக்கோங்க. பருப்பு வகைகள், பால் போன்றவையும், ஜிம் கட்டழகு விரும்புவோருக்கு ஒரு வரப்பிரசாதம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close