• சபரிமலையை கலவர பூமியாக மாற்ற அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு
  • அமிர்தசரஸ் ரயில் விபத்து; இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு
  • சபரிமலை: போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் மீது வழக்குப்பதிவு!
  • நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் பக்கம் முடக்கம்
  • சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சளி, இருமலை போக்கும் துளசி

  shriram   | Last Modified : 03 May, 2016 05:37 pm

கோடைக் காலத்தில் சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி போன்றவை குழந்தைகளை அதிகம் பாதிக்கும். இதற்கு மருந்தாக துளசியை பயன் படுத்தலாம். பாத்திரத்தில் ஒரு லவங்கம், ஒரு ஏலக்காய் தட்டி போட்டு அதனுடன் 10 துளசி இலைகளையும் சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து குழந்தைகளுக்கு ஒரு சங்கு அளவுக்கும், 3 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 30 மில்லியும் கொடுத்தால் இருமல், சளி, உடல் வலி சரியாகும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close