"ஹேங் ஓவர்" லிருந்து தப்பிக்க ஒரு வாழைப்பழம் போதும்..!

  jerome   | Last Modified : 15 Feb, 2017 04:03 pm
நைட் ஃபுல்லா குடிச்சுட்டு, காலைல முழிக்கும் போது ஏற்படும் கொடூரமான ஒரு அனுபவம் தான் "ஹேங் ஓவர்". நம்ம உடம்புல ஏற்படும் dehydration தான் இதற்கு காரணம். நம் உடலில் உள்ள பொட்டாசியத்தின் அளவு குறைவதால் இது ஏற்படுகின்றது. இதிலிருந்து தப்பிக்க ஒரு வாழைப்பழம் சாப்பிட்டா போதுமாம். ஒரு வாழைப்பழத்துல சராசரியா 450 கிராம் பொட்டாசியம் இருக்கிறதால, நமக்கு தேவையான அளவு பொட்டாசியம் கெடச்சு ஹேங் ஓவரிலிருந்து எஸ்கேப் ஆயிடலாம். இது தவிர வைட்டமின் B6, C, tryptophan இருக்கிறதால உடம்புக்கு நல்ல எனர்ஜியும் கொடுக்குதாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close