• தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் பிரபல வணிக வளாகம் மூடல்
  • காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
  • பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு!
  • ஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்!

பழங்களை எப்படி சாப்பிட வேண்டும்..?

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

பெரும்பாலான மக்கள் தங்களுடைய தினசரி உணவுக்குப் பிறகு பழங்களை எடுத்துக் கொள்வது நல்லது என கருதுகின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறு. எப்போதுமே பழங்களை தனி உணவாகத்தான் கருத வேண்டும். ஏனெனில், பழங்களையும், உணவையும் ஒரே நேரத்தில் உண்ணும் போது, முதலில் பழங்கள் மட்டுமே செரிமானம் ஆகும். பழங்களில் உள்ள சத்துப்பொருட்களை மட்டுமே உடல் கிரகித்துக் கொள்ளும். இதனால் அடுத்ததாக செரிமானம் ஆகும் உணவை உடல் ஏற்றுக் கொள்ளாது. இதனால் ஏற்றுக்கொள்ளப்படாத உணவானது உடலில் கழிவாக தேங்கும். தொடர்ந்து இப்படி உணவுகள் கழிவாக உடலில் சேர்ந்தால், அது பின்னர் விஷமாக மாறிவிடும். பழங்களை சாறு பிழிந்து சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவது சிறந்தது. ஏனெனில் பழங்களை கடித்து சாப்பிடும் போதுதான், அதிலுள்ள நார்ச்சத்துகள் நம் உடலில் முழுமையாக சேரும். பழச்சாறு அருந்தும் போது, இந்த சத்துகள் 100 சதவீதம் உடலுக்கு கிடைப்பதில்லை.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close