இஞ்சியில் இருக்கு முடிக்கு தீர்வு

  mayuran   | Last Modified : 20 Feb, 2017 04:43 pm
தலைமுடி பிரச்சனைக்கு நாள்தோறும் பல வழிகளை நாம் தேடிக்கொண்டுதான் இருக்கிறோம். இருக்கும் முடியை பராமரித்துக் கொண்டாலே முடி உதிர்வதை தவிர்த்துக்கொள்ள முடியும். அந்தவகையில் வீட்டில் கிடைக்கும் இஞ்சியை கொண்டு முடி பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என்பது தெரியுமா? * தலைமுடி பிரச்சனைக்கு மூல காரணமாக இருப்பது பொடுகுத் தொல்லைதான். ஆகவே இதனை போக்க இஞ்சி சாற்றால் தலையை மசாஜ் செய்து, அலச முடி உதிர்வது தடுக்கப்பட்டு பொடுகு தொல்லையும் தீரும். * தலையில் சூட்டின் காரணமாக, ஏற்படும் பருக்கள் முடி உதிர்வுக்கு ஒரு காரணியாகி விடுகிறது. இதனை தடுக்க இஞ்சியினை பேஸ்ட் போல் அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் 10 நிமிடங்கள் வைத்து, அதன் பின்னர் அலசி கழுவி விடவேண்டும். * இஞ்சி சாற்றுடன் ஆலிவ் ஆயிலை சேர்த்து தலையில் தடவி, ஒரு மணிநேரம் கழித்து ஷாம்பு கொண்டு தலையை கழுவி வர முடி அடர்த்தியாகும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close