புற்றுநோய் செல்களை அழிக்கும் ரெட் ஒயின்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
திராட்சைகளில் இருந்து பெறப்படும் ரெட் ஒயின், நம் உடலில் தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் உண்டாகும் புற்றுநோய் செல்களை அழிப்பதாக கொலராடோ பல்கலைக்கழக புற்றுநோய் மற்றும் மரபணு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். புற்றுநோய், பெரும்பாலும் மரபுவழி நோயாகவே இருக்கின்றதாம். இந்த புற்றுநோய் செல்களை அழிக்க திராட்சையின் தோல் மற்றும் ரெட் ஒயின்களில் உள்ள resveratrol எனும் கூட்டு வேதிப்பொருள் பயன்படுவதாக தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து, கல்லீரல் புற்றுநோய்க்கும் resveratrol மூலம் தீர்வு கிடைக்குமா என ஆய்வுகள் செய்து வருகின்றனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close