உடல் சோர்வை போக்கும் உணவுகள்

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கோடை காலம் ஆரம்பிப்பதற்கு முன்னரே தமிழகத்தில் வெயிலின் அகோரம் தாங்க முடியாமல் உள்ளது. இதனால் நம் உடலில் உள்ள நீர் சத்து குறைந்து உடல் சோர்வடைகிறது. உடலில் உள்ள நீரின் அளவை குறையாமல் வைத்திருக்க அதிக நீர் குடிப்பதுடன், தர்பூசணிப் பழத்தை தினமும் உட்கொண்டாலே சிறந்தது. அதோடு கிர்ணி, ஆரஞ்சு போன்ற பழங்களையும் எடுத்துக் கொள்வது நல்லது. உணவில் அதிகமாக கீரை வகைகளையும், வெள்ளரிக்காய், சௌசௌ காய் போன்றவற்றை அதிகமாக சாப்பிடுவது நீரிழப்பை கட்டுப்படுத்தும். தினமும் இரவு தூங்க சொல்ல முன் காய்ந்த திராட்சை, முந்திரி, பாதாம் ஆகியவற்றை சாப்பிட்டால் உடல் சோர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close