கழிவறையில் மொபைல் பயன்படுத்துபவரா நீங்கள்...?

  jerome   | Last Modified : 22 Feb, 2017 12:20 pm
இன்றைய நிலையில் வீட்டிற்கு வீடு கழிவறை இருக்கின்றதோ இல்லையோ, மொபைல் போன் அனைவரிடத்திலும் இருக்கின்றது. நம்மில் பல பேருக்கு கழிவறையிலும் மொபைல் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. அந்த பழக்கம் உடல் அளவிலும், மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். வெஸ்டர்ன் டாய்லட் பயன்படுத்துபவர்கள் தான் மொபைல் போன்களை அதிகமாக டாய்லட்டிற்குள் எடுத்துச் செல்கின்றனர். இதனால், அவர்கள் அங்கேயே அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர். அதோடு மட்டுமில்லாமல், அந்த வகை டாய்லட்டில் 'ஃபிளஷ்' செய்யும் போது அதிகப்படியான தண்ணீர் செலவாகின்றது. மேலும் வெஸ்டர்ன் டாய்லெட்டில் அமரும்போது நம் வயிற்றின் அடிப்பகுதி சுருங்குவதால், மலக்குடலில் இருந்து கழிவுகள் முழுமையாக வெளியேறுவதும் கிடையாதாம். இதனால், மனதளவில் பாதிப்புகளும் உண்டாகின்றதாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close