மூளை வளரணும்னா... அமைதியா இருக்கணும்...!!!

  jerome   | Last Modified : 23 Feb, 2017 08:28 pm

சப்தங்களுக்கும், நமது மூளைக்கும் நிறைய தொடர்பு இருகின்றதாம். ஒரு நாளில் வெறும் இரண்டு மணி நேரம், எந்த விதமான சப்தங்களை கேட்காமலும், அமைதியாகவும் இருந்தால் நமது மூளையில் உள்ள hippocampus பகுதியில் புதிய செல்கள் உருவாகின்றதாம். இதனால், மூளையின் திறன் அதிகரிக்கின்றதாம். தூங்கும் பொழுது அமைதியாகத் தானே இருக்கின்றோம் என்று நாம் நினைப்பது தவறு. தூக்கத்தில் கூட நம் காதுகளின் வழியே ஒலி அலைகள் மூளைக்கு சென்று நினைவுகளை தூண்டிக் கொண்டே இருக்குமாம். அமைதியாக இருப்பதால், மன அழுத்தத்தை உருவாக்கும் ஹார்மோன்கள் சுரப்பது குறைகின்றதாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close