பன்றி காய்ச்சலை தடுக்க எளிய வழி

  jerome   | Last Modified : 24 Feb, 2017 08:42 pm
இன்று பல பேரின் உயிரை எடுக்கும் பன்றி காய்ச்சலும், நம் சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டு உள்ள கபசுரம் என்ற காய்ச்சலும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையதென தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் சிராஜ்தீன் கூறியுள்ளார். எனவே, பன்றி காய்ச்சலில் இருந்து தப்பிக்க சித்த மருத்துவத்தில் மருந்துகள் உள்ளதாம். அதன்படி, ஆடு தொடா, கற்பூரவல்லி, அக்கிரகாரம் போன்ற 15 மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படும் 'கபசுரக் குடிநீர்' பன்றி காய்ச்சலை சரி படுத்த வாய்ப்புகள் உள்ளதாம். இந்தக் குடிநீர் அரசு மருத்துவமனைகளிலும், நாட்டுமருந்து கடைகளில் பொடியாகவும் கிடைக்கின்றதாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close