தலைவலி போக இத பண்ணலாமே...

  mayuran   | Last Modified : 25 Feb, 2017 10:02 am
பொதுவாக அனைவரும் எதிர்நோக்கும் ஒரு பிரச்சினை தான் இந்த ஒற்தை்தலைவலி. இது வேலைப்பளு, மன அழுத்தம், தலையில் நீர் கோர்த்தல் போன்றவற்றால் உண்டாகின்றன. இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி தலைவலியை குணப்படுத்தலாம். முள்ளங்கி சாறைப் பிழிந்து குடித்தால் தீராத தலைவலியும் தீரும். கொதிக்கும் தண்ணீரில் காப்பித்தூளை போட்டு ஆவி பிடிக்கலாம். வெற்றிலைச்சாறுடன் கற்பூரத்தைச் சேர்த்து குழைத்து, தலையி்ல் பற்று போடலாம். முருங்கை இலையின் கொழுந்தைப் பறித்து, அதில் சிறிது தாய்ப்பால் விட்டு பற்றுப் போட்டால் தலைசுற்றல் நிற்கும். இஞ்சியைத் தட்டி வலியுள்ள இடத்தில் தேய்த்தால் தலைவலி குறையும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close