குளிர் மாதத்தில் பிறக்கும் குழந்தைகளை பாதிக்கும் மனநோய்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சமீபத்திய ஆய்வு ஒன்றில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு Schizophrenia என்ற மன அழுத்தநோயின் பாதிப்பு உண்டாக அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதுமட்டுமின்றி, கண் தொடர்பான நோய்களும் ஏற்படுமாம். இதற்கு காரணம், குளிர் மாதங்களில் குறைந்து காணப்படும் சூரிய ஒளியால் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின் டி முழுமையாக கிடைப்பது இல்லையாம். இதனால், பிற்காலங்களில் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனராம். சுமார், 58 ஆயிரம் குழந்தைகளிடம் இதுபற்றிய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close