கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க கற்றாழை ஜூஸ்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கோடைகாலம் வருவதற்கான அறிகுறிகள் இப்பொழுதே தெரிய ஆரம்பித்து விட்டது. வெயிலின் தாக்கம் நம் உடலின் ஒட்டுமொத்த சக்தியையும் உறிஞ்சுவதற்கு காத்துக்கொண்டு இருக்கின்றது. கோடையை சமாளிக்க சோற்றுக்கற்றாழை தான் எளிய மருந்து. உடலின் உள்ளும், வெளியும் ஏற்படும் சூட்டை தணிக்கும் சிறப்பு கற்றாழைக்கு உண்டு. இதில் உள்ள தாதுக்கள், அமினோ அமிலங்கள் போன்றவை உடல் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது. தினமும் காலையில் ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸ் குடித்தாலே போதும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆண்மை குறைபாட்டை நீக்குவதிலும் கற்றாழை சிறப்பாக செயல்படுகின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close