அல்சர், சுகர், மூச்சுத்திணறல் மூன்றுக்கும் ஒரே மருந்து..!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
விசேஷ நாட்களில் மட்டுமே பயன்படுத்த தொடங்கியுள்ள வெற்றிலை தான் அல்சர், சுகர், மூச்சுத்திணறல் மூன்றுக்கும் மருந்தாக செயல்படுகின்றது. இது தவிர செரிமானப் பிரச்சினை, விஷக்கடி போன்றவற்றிற்கும் மருந்தாகின்றது. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வெற்றிலை மற்றும் வேப்பிலை இரண்டையும் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து, அதை வடிகட்டி மூன்று வேளை குடித்தால், இரத்தத்தின் சர்க்கரை அளவு குறையும். வெற்றிலையுடன் மிளகு, சுக்கு மற்றும் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் மூச்சுத்திணறல் சரி ஆகுமாம். குடல்புண் உள்ளவர்கள் அத்தி இலை, வெற்றிலை, வேப்பிலை மூன்றையும் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் அல்சர் விரைவில் குணம் ஆகும். இது மட்டுமின்றி, உணவிற்கு பின் வெற்றிலையின் காம்பினை சாப்பிட்டால் கூட செரிமானத்திற்கு உதவுமாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close