மஞ்சளின் மருத்துவ குணங்கள்

  mayuran   | Last Modified : 02 Mar, 2017 11:21 pm
நாம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருளான மஞ்சளில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. நம் உடலில் ஏற்படும் சொறி சிரங்கு, அம்மை கொப்புளங்கள், சேற்றுப் புண் போன்ற நோய்களை போக்க, மஞ்சளும் வேப்பிலையினையும் சம அளவு எடுத்து அரைத்து, பாதிக்கப்பட்ட இடங்களில் பூச வேண்டும். மஞ்சள் கட்டியை நெருப்பில் சற்று எரித்து அதன் புகையினை நுகர்வதால் ஒற்றைத் தலைவலி, கண் எரிச்சல் சரியாகும். ஒரு டம்ளர் பாலில் 1 தேக்கரண்டி அளவு மஞ்சள் தூள் கலந்து காலை மாலை குடித்து வர இருமலுடன் வரும் காய்ச்சல் குணமடையும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close