குழந்தைகளின் தலை முடியில் தங்கம்..!!!

  shriram   | Last Modified : 03 Mar, 2017 03:33 pm
பிறந்த குழந்தைகளின் தலை முடியில் துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, தங்கம் போன்ற உலோகங்கள் கலந்திருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். 41 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், பிறந்த முதல் நாளில் இருந்து 500 வது நாள் வரை உலோகங்கள் தலை முடியில் இருப்பதாகவும், பிறகு படிப்படியாக குறைந்து, முற்றிலும் இல்லாமல் ஆகிவிடுகின்றது என்று தெரிய வந்துள்ளது. உலோகங்களை கணக்கிடும் "parts per million"(ppm) யூனிட்டில் துத்தநாகம் 212 +/- 63 ppm, தாமிரம் 8.1 +/- 2.3 ppm, மாங்கனீசு 0.211 +/- 0.366 ppm, தங்கம் 0.086 +/- 0.006 ppm என்ற மிகக் குறைந்த அளவில் உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close