ஆஸ்துமாவை 'அலற' வைக்கும் ஆப்பிள்கள்..!!

  jerome   | Last Modified : 07 Mar, 2017 02:31 pm
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிடுவதன் மூலம் நம் மூச்சுக்குழாயின் செயல்பாடுகள் சீராவதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இரவு நாம் தூங்கும்போது உடலின் வெப்பநிலை குறைந்து, இரத்த ஓட்டத்தின் அழுத்தம் மெதுவாக இருக்கின்றதாம். விழித்தவுடன் இதை சகஜ நிலைக்கு கொண்டு வர ஆப்பிளில் உள்ள கார்போஹைட்ரேட் உதவுகிறதாம். இதே போல், காபியில் உள்ள கேஃபைனும் இரத்த ஓட்ட அளவை சீர் செய்வதில் உதவியாக உள்ளதாம். ஆனால், காபியை விட ஆப்பிளே சிறந்தது எனவும், ஆப்பிளில் உள்ள சர்க்கரை மூலக்கூறுகள் நுரையீரலை சரிவர இயங்க செய்வதால் மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் எழாத வண்ணம் பாதுகாக்கின்றது என மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close