மாதவிடாயின் போது உண்டாகும் வலிக்கு எளிய மருத்துவம்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
வெற்றிலை - 2, சாம்பார் வெங்காயம் - 2, சீரகம் - 1 ஸ்பூன், பூண்டுபல் - 2 இவையனைத்தையும் நன்கு தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி அந்த சாறை, மாதவிடாய் வருவதற்கு முன்பும், வந்த பின்னும் காலை, மாலை இருவேளை வெறும் வயிற்றில் 5 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தீராத வயிற்று வலியும் தீரும். வெள்ளைப் பூசணி - 100 கிராம், வெள்ளரி விதை - 10 கிராம், சாம்பார் வெங்காயம் - 2, வெள்ளை மிளகு - 5 கிராம், பூண்டு - 2 பல், பனங்கற்கண்டு - 100 கிராம் இவையனைத்தையும் ஒன்றாக்கி சாறெடுத்து காலை, மாலை என்று இருவேளை 50 மி.லி சாப்பிட மாதவிடாயின்போது உண்டாகும் வயிற்று வலி நீங்கும். மாதவிடாயில் சரியான அளவு இரத்தப்போக்கு இல்லாதவர்கள் இரத்தத்தை மிகுதிப்படுத்தும் உணவுகளையும், இரத்த சுழற்சிக்கு உகந்த உணவுகளையும் மிகுதியாக உட்கொள்ள வேண்டும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close