இதயத்தை காப்பாத்தணும்னா நின்னுகிட்டு வேலை செய்யுங்க..!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இந்த காலகட்டத்துல எல்லாருமே 'ஜம்முன்னு' ஏ.சி யில உட்கார்ந்து வேலை பார்க்கணும்னு தான் ஆசைப் படுறாங்க. ஆனால், உட்கார்ந்து வேலை செய்றத விட நின்றபடி வேலை செஞ்சா நிறைய நன்மைகள் இருக்கின்றதாம். 1. நின்றபடி வேலை செய்வதால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கின்றதாம். 2. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்க உதவியாக அமையுமாம். 3. உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக இருப்பதால் இதயம் சம்பந்தமான பிரச்சினைகள் வராதாம். 4. உட்கார்ந்து வேலை செய்வதால் சில சமயம் சோம்பலாக உணரமுடியும். ஆனால், நின்று கொண்டு செய்யும் வேலையில் சோம்பல் வராததால், வேலையும் சீக்கிரமாக முடியுமாம். 5. நம் ஆயுள் காலத்தையும் அதிகரிக்கச் செய்கின்றதாம். ஆக மொத்தத்துல மூளைக்கு மட்டும் வேலை கொடுக்காம, கொஞ்சம் உடலுக்கும் வேலை கொடுத்தா ஆரோக்கியமா வாழலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close