'ஹேங் ஓவரை' தவிர்க்க இந்த மாதிரி சரக்கை மட்டும் அடிங்க...!!!

  jerome   | Last Modified : 08 Mar, 2017 09:00 pm
"மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு" ன்னு ஓ.சி - ல அறிவுரை கொடுத்தாலும், இன்று விரைவாக பரவி வரும் மேற்கத்திய கலாச்சாரத்தால் "ட்ரிங்க்ஸ் பார்ட்டி" களை தவிர்க்க முடியாத சூழலே நிலவுகின்றது. இந்நிலையில், அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு மறுநாள் ஹேங் ஓவரில் சிக்கித் தவிக்கும் குடிமகன்களுக்காக, மது பற்றிய ஆராய்ச்சியில் இறங்கிய அமெரிக்க விஞ்ஞானிகள் புது விஷயங்களை கண்டறிந்து உள்ளனர். நீங்கள் குடிக்கும் மதுவின் நிறத்தைப் பொறுத்தே உங்களின் ஹேங் ஓவரும் தீர்மானிக்கப் படுகிறதாம். அதிக அடர்த்தியான நிறமுள்ள(கறுப்பு, அடர் பழுப்பு, ரெட் ஒயின்) மதுவினை பருகினால் நிச்சயம் ஹேங் ஓவர் உண்டாகின்றதாம். அதே போல் வெள்ளை நிறமுள்ள (வோட்கா, ஒயிட் ரம்) மதுவினால் குறைவாக தான் ஹேங் ஓவர் உண்டாகிறது, என 100 பேரை வைத்து டெஸ்ட் செய்து ரிப்போர்ட் கொடுத்துள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close