"தூங்காமல் இருந்தால் மூளைக்கு ஆபத்து"

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சராசரியாக ஒரு மனிதன் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் தூங்க வேண்டும். ஏனென்றால், தூங்கும்போது தான் நம் மூளையில் உள்ள நச்சுத்தன்மையை உடைய புரோட்டீன்கள் வெளியேறும். ஆனால், இன்றைய சூழலில் தூக்கமின்மையால் தவிப்பவர்கள் ஏராளம். தூங்காமல் இருப்பதால் நிரந்தர மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும் என மூளை மற்றும் நரம்பியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல், தூங்காமல் இருப்பதால் பெண்கள் மறதி நோய்க்கு உள்ளாவதாகவும் கூறுகின்றனர். நல்ல தூக்கம் வர வேண்டுமானால் டி.வி, மொபைல் போன் போன்றவற்றை இரவில் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close