தேனின் மருத்துவ குணங்கள்!

  mayuran   | Last Modified : 08 Mar, 2017 09:39 pm
தேனை தனியாக சாப்பிடுவதை விட மற்றொரு உணவுப் பொருளுடன் சாப்பிடும்போது பல மருத்துவப் பலன்கள் கிடைக்கிறது. பாலில் கலந்து சாப்பிட, இதயம் பலம் பெறுகிறது. மாதுளைச் சாறுடன் சீனி கலக்காமல் தேனை சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்திகரிக்கும் வேகம் அதிகமாகும். தொடர்ச்சியாக இருமல் இருந்தால், எலுமிச்சையுடன் கலந்து தேனை சாப்பிட, இருமல் குணமாகும். அதிகமானவர்கள் காலை உணவை தவிர்க்கின்றனர். இதனால் குடல் புண், வாய்ப்புண் நோய்கள் ஏற்படுகிறது. தேனுடன் தேங்காய்ப்பால் சேர்த்து குடிப்பது இதற்கு சிறந்த மருந்து.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close